ரூ 2,900 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்…!!
- பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்
- நலத்திட்ட உதவிகள்
- பிரதமர் மோடி பேச்சு
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆளும் மத்திய பிஜேபி அரசு பல்வேறு மாநிலங்களில் நலத்திட்ட உதவிகளை தொண்டன்கி வைத்து வழங்கி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றது.இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் சுமார் 2,900 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் பிரதமர் மோடி ரவி தாஸ் மேலும் வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக கவிஞரான ரவிதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் அவரது ஜென்ம வளர்ச்சித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்குப் பிறகு வாரணாசி வாரணாசியில் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகின்றார்.