ஏலத்திற்கு வரும் நடிகை ஸ்ரீ தேவியின் புடவைகள்…..!!!
நடிகை ஸ்ரீ தேவி தேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அவர் நடிக்காத மொழியே இல்லை.
இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவி இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். இந்நிலையில் இவரது கணவர் போனி கபூர் ஸ்ரீ தேவியின் புடவைகள் ஏலத்தில் விற்க உள்ளார்.
ஒரு புடவையின் ஆரம்ப விலையே ரூ 40 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.