ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்

Default Image

ரேசன் பொருட்கள் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் அடுத்தவருடம் ஜனவரி முதல் ரேசன் கடைகளில் ரேசன் பொருட்கள் வளங்கபடாது என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது மத்திய உணவுதுறையானது, ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்