அமெரிக்காவை விஞ்சும்வகையில் தமிழகத்தில் 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

அமெரிக்காவை விஞ்சும்வகையில் தமிழகத்தில் 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அமெரிக்காவில் விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 8 நிமிடமாக உள்ளது .அமெரிக்காவை விஞ்சும்வகையில் தமிழகத்தில் 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்