பிரபல நடிகைக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா காதலன்!!
நடிகர் விக்னேஷ் சிவன் கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் இவரும் நடிகை நயன்தாராவும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று நடிகை திவ்யதர்ஷினி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தற்போது தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
#HappyBirthdayDD @DhivyaDharshini
Always be this same positive , beautiful person who makes everyone around feel happy & nice :)) ????????
Wishing u another year filled wit a lot of joy & blessings !! 🙂
StayBlessed :)) ???????????????????????????????????? pic.twitter.com/jot6mVioxW
— VigneshShivan (@VigneshShivN) February 17, 2019
இந்நிலையில் பிரபல இயக்குநர்விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பகுதியில் நடிகை திவ்யா தர்ஷினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தையும் தற்போது ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார்