தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி – தம்பிதுரை
தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமையும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், தமிழகத்திற்கு யார் நல்லது செய்வார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூறியுள்ளனர், அதன்படி தான் அதிமுக கூட்டணி அமையும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.