உலகமே காத்திருக்கும் ஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் AR முருகதாஸ்..!
இயக்குநர் AR முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக உள்ளவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி என்று கொடிக்கட்டி பறப்பவர்.தற்போது இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலையில் அவர் பிஸியாக இருக்கின்றார்.
பிஸியாக உள்ள இந்த நேரத்திலும் கூட ஒரு ஹாலிவுட் படத்திற்கு தமிழில் வசனம் எழுத உள்ளாராம்.அது என்ன படம் தெரியுமா?இந்த உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அந்த படம் தான் Avengers Endgameஇந்த படத்திற்கு தானாம்.