சங்கத்துக்கு இதுதான் கடைசி காதலர் தினமாம்..!வெளிச்சத்துக்கு வந்தது விஷயம்.!
நடிகர் சங்க பொது செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷாலும் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டி இவர்களுக்கு இடையில் காதல் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இதை வெறும் வந்ததியாக மட்டுமே இருந்த இந்த தகவலை நடிகர் விஷாலே தற்போது வெளிப்படையாக ஒத்து கொண்டார்.
நேற்று முன்தினம் காதலர் தினத்திற்கு தனது வருங்கால மனைவிக்கு வாழ்த்தை விஷால் கூறியிருந்தார்.இப்போது அனிஷாவும் அவரது பங்கிற்கு தன்னுள் இருக்கும் காதலை ஒரு பெரிய கடிதமாக எழுதியுள்ளார். அதில் குறிப்பாக விஷால் பேச்சுலராக கொண்டாடும் கடைசி காதலர் தினம் இது தான் என்று பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/Bt2u93oga8X/?utm_source=ig_embed