ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா..!
சினி உலகில் நடிகைகள் எந்த அளவு பிரபலமாக உள்ளார்களோ அந்த அளவுக்கு அவர்களை சுற்றி கிசுகிசுக்களும் ஒரு சிலந்திவலை போல பின்னப்படுகின்றன. இந்த கிசுகிசுக்களில் இருந்து இதுவரையிலும் எந்த நடிகையும் தப்பியது இல்லை.
இந்நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் இதில் என்ன விதிவிலக்கா? இவரையும் பல நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்ட போது அதில் மிகவும் வலுத்து பேசப்பட்டது என்று பார்த்தால் அது தெலுங்கு நடிகர் ராணா உடனான கிசுகிசு தான்.
ஆனால் இது கல்யாணம் வரை சென்ற நிலையில் அது கல்யாணம் நின்றுவிடவே அந்த கிசுகிசுவும் நின்று போனது. இதற்கிடையே தற்போது மீண்டும் இந்த பேச்சு வலுத்துள்ளதாம். இதற்கு காரணம் டுவிட்டரில் நடிகர் ஆர்யாவின் திருமணம் குறித்து வாழ்த்திய ராணாவிடம் தானாக முன் சென்று நடிகை த்ரிஷா பேசியது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாம்.மேலும் இந்த பேச்சு வேகமாக பரவியதை அடுத்து அந்த பதிவை அவர் நீக்கிவிட்டாராம்.
Haha Thanks macha ???????? Waiting for urs ???? https://t.co/H4C0lTeTrE
— Arya (@arya_offl) February 14, 2019