காதலர் தினத்தை முன்னிட்டு சாந்தனு- கீகீ வெளியிட்ட புகைப்படம் ….!!

Default Image

இயக்குனரும், நடிகருமான பாக்கிராஜின் மகன் சாந்தனு. இவர் விஜயின் தீவிரமான ரசிகர். சமீபத்தில் சர்க்கார் படத்தில் பிரச்சனையில் இவர் மிகவும் உருக்கமான பதிவுகளை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சாந்தனு மற்றும் கீகீ ஆகியோர் காதலர் தினத்தை முன்னிட்டு தங்களது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்…,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்