சென்னை டைம்ஸ் ஆப் நாளிதழில் விரும்பப்பட்ட மனிதராக அறிவிக்கப்பட்ட சினிமா பிரபலம்….!!!
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராகவும், மிகவும் பிரபலமானவராகவும் கருதப்படுபவர் இசையமைப்பாளர் அனிரூத். இந்நிலையில், இவர் சென்னை டைம்ஸ் ஆப் நாளிதழில் இசையமைப்பாளர் அனிரூத் 2018-ல் விரும்பப்பட்ட மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
மேலும், 2ஆம் இடத்தில் அதர்வா, 6ஆம் இடத்தில் தனுஷ், 13ஆம் இடத்தில் துருவ் விக்ரம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 3,4,5 ஆகிய இடங்களை விஜய் தேவரகொண்டா, ஹரிஷ் கல்யாண், சிவகார்த்திகேயன் ஆகியோர் பிடித்துள்ளனர்.