ஜெயம் ரவி-ஹிப்ஹாப் ஆதி கூட்டணி மறுபடியும் இணைத்துள்ளது !!!

Default Image

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரில் ஒருவர் ஆவார்.இவரது நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான “தனி ஒருவன் ” படம் மக்கள் இடையில்  சிறந்த வரவேற்பு மற்றும்  மாபெரும் வெற்றி பெற்றது.பல விருதுகளையும் இப்படம் பெற்றது.

மேலும் “தனிஒருவன் ” படத்திற்கு  ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.இந்நிலையில் ஜெயம் ரவி 24-வது திரைப்படம் நடிக்கவுள்ளார்.இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கவுள்ளார்.ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.

மேலும் “தனிஒருவன்” படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி மறுபடியும் இணைத்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining