அசைக்க முடியாத அசுர வெற்றி..! பாடலாசிரியர் அருண்பாரதி ட்விட்..!
நடிகர் அஜித் -இயக்குநர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் விவேகம் படத்தை விமர்சிக்க வைத்தவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக வந்த இந்த படம் இப்பொழுது 5 வாரங்களை கடந்துவிட்டது.
மேலும் சிவா -அஜித் கூட்டணியில் அதிக வசூல் கொடுத்த படம் இதுதான் அஜித்தின் சினிமா பயணத்தில் இது ஒரு முக்கிய படமாகும் அவருக்கு இந்த படம் சிறப்பு அந்தஸ்த்தை பெற்று தந்துதுள்ளது.படம் இதுவரை மொத்தமாக ரூ 185 கோடி வசூலை உலகளவில் பெற்றுவிட்டது..குடும்பத்தில் பலரின் ஆதரவையும் இந்த பெற்றுள்ளது படக்குழுவிற்கு மிக முக்கியமான வெற்றி என்றே கூறலாம்.
இந்நிலையில் படம் ஆறாம் வாரத்தை எட்டி உள்ளதை கொண்டாடும் விதமாக பாடலாசிரியர் அருண்பாரதி தன் மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
https://twitter.com/ArunbharathiA/status/1096055528944328704