அந்தமானில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்! மக்கள் அச்சம்!!!

Default Image
அந்தமான் தீவுகளில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சில இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது.
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவம் ஆகும். இதனால் அந்தமான் மக்கள் எந்நேரமும் ஒருவித பயத்துடனே தங்கள் வாழ்வை தொடர்ந்து வருகின்றனர். 
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்