நோட்டு கொடுத்து நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்குவதில் பெருமை இல்லை-தமிழக பாஜக தலைவர் தமிழிசை
நோட்டு கொடுத்து நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்குவதில் பெருமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,நோட்டு கொடுத்து நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்குவதில் பெருமை இல்லை.நோட்டு கொடுத்து நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்குவதில் பெருமை இல்லை.
அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார்.கூட்டணி அமைவது தேவையானது. காலத்தின் கட்டாயம்.வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.