நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம்- கே.பி.முனுசாமி
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறோம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.