5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு!!அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை !!! அமைச்சர் செங்கோட்டையன்
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், பசும்பொன் முத்துராமலிங்கரின் வாழ்க்கை வரலாறு 7-ம் வகுப்பு பாடத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புத்தகத்தின் குறுந்தகடு கூட இன்னும் வெளியாகவில்லை, அதனை சிடியாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.