ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது எதிர்த்து அரசு சார்பு ஊழியர்கள் தலையில் மண்சட்டி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி_யில் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் சாலையில் நின்று ஹெல்மட் அணியாத வாகான ஒட்டிகளை நிறுத்தி எச்சரித்தார்.