எல்.கே.ஜி படம் வெற்றி பெற கபில் தேவ் வாழ்த்து…!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில் தேவ் எல்.கே.ஜி படம் வெற்றி பெற வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில் தேவ் வெற்றி பெற வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.