அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் – முதலமைச்சர் பழனிசாமி 

Default Image

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தில்  முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் டெண்டர் இறுதி செய்யப்படும்.அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.

2011-ல் தயாரிக்கப்பட்ட திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சியில் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி என கூறப்பட்டது, ஆனால் ரூ.5500 கோடி தான் கணக்கில் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TODAY
TN Minister Ma Subramanian say about HMPV
TN CM MK Stalin - BJP State Leader Annamalai
MK Stalin - TN Assembly
thiruvathirai kali (1)
Dhanush - Nayanthara
ToxicTheMovie