இயக்குனர் ராம்பாலா மற்றும் சந்தானத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்…!
இயக்குனர் ராம்பாலா மற்றும் சந்தானத்தையும் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் ராம்பாலா இயக்கும் தில்லுக்கு துட்டு-2 படத்தில் காமெடி நடிகர் சந்தானம் நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான ராம்பாலாவையும், சந்தானத்தையும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார்.