ஓய்யாரத்தில் ஓங்கி நிற்கும் ரவுடி பேபி..!உச்சக்கட்ட சாதனை படைத்தது..!தனுஷ் வெளியிட்ட தகவல்..!

Default Image

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி இவர்களின்  நடிப்பில் உருவான மாரி-2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் படு பயங்கர ஹிட்டானது. இந்த பாடலின்  நடன ஆசிரியர் பிரபுதேவா அவரும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறார்.

Image may contain: 2 people, text

கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட இப்பாடல்  ஆனது தொடர்ந்து பல பாடல்கள் மற்றும் வீடியோக்களின் சாதனைகளை தற்போது வரை முறியடித்த தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.மேலும் தமிழ் பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்த மற்றும் பார்வையாளர்களை பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடலின் சாதனையை தற்போது முறியடித்து உள்ளது தான் இந்த பாடலின் உச்சக்கட்டமாக அமைந்ததுள்ளது.

Image may contain: 1 person, smiling

இந்நிலையில் அதைவிட உச்சக்கட்டமாக பாடல்கள் மற்றும் வீடியோ என எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும் போது தென்னிந்திய அளவில் பார்வையாளர்களின் முதலிடத்தில் இருந்த சாய் பல்லவியின் தெலுங்கு பாடலான வச்சிண்டே பாடலின் சாதனையை இந்த பாடல் முறியடித்துள்ளது ரவுடி பேபி பாடல் இதில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது நடிகை சாய் பல்லவின் நடனம் தான் பெரிதும் பேசப்பட்டது .

Image may contain: 2 people, people standing

தற்போது வரை 170 மில்லியன் இருந்து வந்த பாடல் 182 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட சாய் பல்லவியின் வச்சிண்டே பாடலை ரவுடி பேபி பாடல் 183 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முறியடித்துள்ளது . இந்த சாதனையை  நடிகர் தனுஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த பாடலுக்கு யுவன்  இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/DhanushKRaja/photos/a.688667144539609/2506589062747399/?type=3&eid=ARBWCdnooS2dFpZcPi89If25m8igOxTVLHZuMH4UFzkTVc2AMnjyV3NIFLEoULIZXEtzMTWCKct0egfM&__xts__%5B0%5D=68.ARDTxt2Emo_EzhmWYAqQdP-_FUKb5HGqs8NYNoMhRc3ig0S8Vpbyc2KYxFv_btfM2XbLrnxmaxyZKnPn73o4QWwjpyT3fZoaN-9V_F_7eBIsfc9W4tV_y9DGDYXd4fZq8r-pdmp_EGj0zd3mPLWoPGQU_p3c7Xs4vMYWQod7JKW6WvLvuktUqQ_ta7cYPEZ_Mix4aqKHDMC6AcWLOkV6nP8_9x81daSLueiymsVs5L6ZCQkS7GyfFuOQcTwFOnuN_w-I1tsK-Sy2pUtwrm21AW9gt8ffCKspDQ4sxzkKADnZIvZFIHehCUVZ2U6Af24q7YGacIT-jVxL5VRCT9yjSQTnBg&__tn__=EEHH-R

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்