வர்மாவை மீண்டும் இயக்கும் அந்த இயக்குநர்..! ரசிகர்கள் குஷி..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம் இவருடைய மகனும் தற்போது சினிமாவில் களமிறங்கி உள்ளார்.இந்நிலையில் துருவ் நடித்த முதல் படமான வர்மா என்கிற படத்தை இயக்குநர் பாலா இயக்கி இருந்தார்.ஆனால் இந்த படம் சரியாக வரவில்லை எங்களுக்கு திருப்தி தரவில்லை என்று இந்த படத்தை கைவிடுவதாக தெரிவித்த படக்குழு தற்போது மறுபடியும் புதிய கூட்டணியோடு தயாரிக்க இருப்பதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில் இதில் கதநாயகனாக துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் எல்லாம் மாற்றப்படுவார்கள் என்ரும் தெரிவித்தனர்..
இந்நிலையில் தான் மீண்டும் எடுக்கப்படும் வர்மா படத்தை இயக்குநர்கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருக்கதாக தற்போது கூறப்படுகிறது.