பல்கலை கழகத்தில் இடம்பெற்ற விஜய்..!கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் என்றாலே பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டி மிரட்டி வருகிறார்.நடிகர் விஜயின் சர்கார், மெர்சல் ஆகிய இரண்டு படங்கலும் ரூ 250 கோடி வசூலை தாண்டி தமிழ் சினிமாவில் வசூள் சாதனை செய்தது. முக்கியமாக இந்த இரண்டு படங்களும் மிக முக்கியமானதாகும்.
இதே வேளையில் படத்தில் அரசியல் சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இதனால் அவரின் மீது ரசிகர்கள் அரசியல் அழுத்ததை கொடுத்து வருகிறார்கள். ஆனால் விஜய் அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜயின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை பற்றிய முழு விஷயங்கள் அடங்கிய “விஜய் ஜெயித்த கதை” என்று ஒரு புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் படு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது அந்த புத்தகத்தின் புகைப்படங்களை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர்.