ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற ஹெரான பாத்திமா மீது செக் மோசடி புகார்…!!
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து ஹெரான பாத்திமா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டார்.அப்போது ஐயப்பன் பக்த்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.பக்தர்களின் எதிர்ப்பால் ஹெரான பாத்திமா ஐயப்பன் கோயிலுக்குள் நுழையும் முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றார்.
இந்நிலையில் தற்போது இவர் செக் மோசடி செய்ததாக தகவல் வெளியாகிய செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.மேலும் இதில் இவர் செய்த செக் மோசடியில் நீதிமன்றமும் இவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது என்றும் அவருக்கு சிறை தண்டனை வழங்கியதாகவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.