அனங்கே வீடியோ சாங் ரிலீஸ்….!!!
நடிகர் கார்த்திக் நடித்துள்ள தேவ் படத்தின் அனங்கே பாடலின் வீடியோ சாங் இன்று மாலை வெளியிடப்படவுள்ளது.
நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் ஜோடியாக நடித்துள்ள தேவ் படத்தின் அனங்கே துள்ளலான காதல் பாடலான, இதன் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் வீடியோ சாங்கை எதிர்பார்த்திருத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்த படத்தின் வீடியோ சாங் இன்று மாலை வெளியிடப்படவுள்ளது.