புதிய படத்தில் களமிறங்கும் பிரபுதேவா…!

Default Image

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபுதேவா பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில், சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரபு தேவா நடிப்பில் பொன்மாணிக்கவேல், தேவி-2, யங் மங் சங்,என அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திர் இயக்கும் மற்றொரு படத்தில் பிரபு தேவா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS TN
BJP State President K Annamalai
shankar game changer
mgr annamalai D. Jayakumar
namassivayam
PMK Leader Anbumani Ramadoss
cm stalin fisherman