4 மாத குழந்தையை வைத்து வித்தை காட்டிய தம்பதிகள் கைது….!!
ரஷ்யா நாட்டை சேர்ந்த தம்பதிகள் உலகம் சுற்றுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.இவர்கள் தங்களிடம் உள்ள 4 மாத குழந்தையை வைத்து வித்தை காட்டி சம்பாதிக்கின்றனர்.அதே போல சமீபத்தில் வித்தை காட்டினார்
இந்நிலையில் இந்த தம்பதி இதே போல் வித்தை காட்டும் போது தன்னுடைய 6 மாத குழந்தையை தலைகீழாக பிடித்து , மேலே தூக்கி போட்டு வித்தை காட்டினார்.இதை வேடிக்கை பார்த்தவர் தனது முகநூலில் பதிவிட்டு அந்த விடியோவை பார்த்த போலீசார் அந்த தம்பதி மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.