” சட்ட விரோத பண பரிமாற்றம் ” ராபர்ட் வதோரா விசாரணைக்கு ஆஜர்…!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக ராபர்ட் வதோரா மீது அமுலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு.
- உடல்நலக்குறைவால் நேற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இன்று ராபர்ட் வதோரா அமுலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இன்று அவர் ஆஜராக இருக்கின்றார்.இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் விசாரணை நடைபெறும் என்று தெரிகின்றது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அமுலாக்கதுறையினர் ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024![rain pradeep john](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/rain-pradeep-john.webp)
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024![africa cyclone](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/africa-cyclone-1.webp)
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024![chennai rains](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/chennai-rains-2.webp)