விமானத்துக்குள் ஆந்தை…விமானி , பயணிகள் அதிர்ச்சி…!!
மும்பை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஆந்தை அமர்ந்திருந்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு செல்லும் விமனனம் ஜெர் ஏர்வேஸ் போயிங் . இந்த விமானம் செல்ல தயாராக இருந்த சூழலில் பயணிகள் மற்றும் விமானத்தை செலுத்த விமான ஓட்டுனர்கள் தயாராகினர் . அப்போது பணியாளர்கள் வந்தபோது விமானத்தின் ஓட்டுனர் இருப்பிடத்தில் ஆந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சக ஊழியர்கள் ஆந்தையை பிடித்து சென்று தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.சுமார் 14 மணி நேரம் பறந்து செல்லக்கூடிய போயிங் ரக விமானத்திற்குள் ஆந்தை எப்படி புகுந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தில் வருகின்றனர்.