பேரன்பு படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்….!!!!

Default Image

இயக்குனர் சீனுராமசாமி, பேரன்பு பட இயக்குனர் மற்றும் குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 

இந்த ட்வீட்டில் அவர் கூறியதாவது, ” இயக்குனர் ராமின் பேரன்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சியை தருகிறது. சிறுமுதலீட்டு கதையம்சம் கொண்ட படங்களை, மக்கள் கவனித்து வெற்றியை தருவது, ஆரோக்கியமான சூழலை தமிழ் சினிமாவிற்கு தருகிறது. பேரன்பான வாழ்த்துக்கள் ராம் ” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்