நிக்கி கல்ராணி யாருடன் ஜோடி சேர்கிறார் தெரியுமா…?
நடிகை நிக்கி கல்ராணி நடிகர் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், நடிகர் சசிகுமார், ரஜினியுடன் இணைந்து நடித்த பேட்ட படம் ரிலீஸ் ஆனது. இது மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இவர் நாடோடி 2 உட்பட மூன்று படங்களில் நடிக்கவுள்ளாராம்.
மேலும், சசிகுமார் நடிக்கும் 19-வது படம் குறைத்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.