100 நாட்களை கடந்த 96 படம்….!!!
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 96. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இந்நிலையில், இந்த படம் பள்ளி பருவத்தில் உண்டாகும் முதல் காதலை நெகிழ்ச்சியுடன் கூறி இருந்த 96 படம் டிவியில் ஒளிபரப்பான பின்னரும் கூட ரசிகர்களிடையே வரவேற்பு குறையவில்லை. இந்த படம் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் தர்மதுரை, விக்ரம் வேதா வரிசையில், விஜய் சேதுபதிக்கு 3-வது 100 நாட்கள் படமாக 96 அமைந்துவிட்டது. தர்மதுரை, விக்ரம் வேதா வரிசையில், விஜய் சேதுபதிக்கு 3-வது 100 நாட்கள் படமாக 96 அமைந்துவிட்டது.