தளபதி 63-ல் புதிய பெயருடன் களமிறங்கும் நடிகர் விஜய்…!!!

Default Image

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் என்றால், அது அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே ரசிகர் பட்டாளம் உண்டு. இவர்கள் படத்திற்காக அநேகர் காத்திருப்பதும் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான படத்தில், தூக்கு துரை என்ற பெயரில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துக் கொண்டு இருக்கும் தளபதி 63 படத்தில் அவருக்கு மைல்கல் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்