மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது – மு.க.ஸ்டாலின்
மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மம்தா பானர்ஜிக்கு எந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.மத்திய அரசு, விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்றால் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.