கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது -முரளிதரராவ்
கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறுகையில், நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடக்கும். பாஜக அரசு செய்த வளர்ச்சி பணிகளைப்போல் இதுவரை எந்த அரசும் செய்ததில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.