வெற்றிப்பட இயக்குனருக்கு ராயல் என்பீல்டு பைக்கை பரிசாக அளித்த மக்கள் செல்வன்…..!!!

நடிகர் விஜய் சேதுபதி வெற்றிப்பட இயக்குனருக்கு ராயல் என்பீல்டு பைக்கை பரிசாக அளித்துள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதி, 96 படத்தை எடுத்த இயக்குனர் பிரேம் குமாருக்கு ராயல் என்பீல்டு இன்டெர்செப்டர் 650 எனும் பைக்கை பரிசாக அளித்துள்ளார். இப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment