தேர்தல் கூட்டணி!!பேச்சுவார்த்தைக்கு பின் முடிவை அறிவிப்போம்- தினகரன்
தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு பின் முடிவை அறிவிப்போம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.தேர்தல் கூட்டணி குறித்து நான்கைந்து கட்சிகளுடன் பேசி வருகிறோம், பேச்சுவார்த்தைக்கு பின் முடிவை அறிவிப்போம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.