இன்று போலியோ சொட்டு மருந்து தினம்….!!
2019 ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து இன்று (பிப்ரவரி மாதம் 3- ந் தேதி )வழங்கப்படுவதாக பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளம்பிள்ளைவாத நோயில் இருந்து காக்க, சுகாதார துறை சார்பாக ஆண்டுக்கு இரு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை, பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார்.