பிப்ரவரி 3 ஆம் தேதி !! இன்று அண்ணா நினைவு தினம்!!

Default Image

1967-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரானார் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் நிறுவனர் அண்ணா.1969 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார்.

இந்நிலையில்  பிப்ரவரி 3 ஆம் தேதி  1969-ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரது நினைவு தினம் ஆண்டுதோறும்  பிப்ரவரி 3 ஆம் தேதி அனுசரிக்கப்படும்.அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k