அண்ணாவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட முக்கிய திட்டங்கள்

Default Image

1967-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரானார் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் நிறுவனர் அண்ணா.1969 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார்.

அண்ணாவின் முக்கிய திட்டங்கள்:

  •  அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றினார்.
  •  இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை  தமிழக மக்களின், மாணவர்களின் மனதில் கொண்டு, இந்திய  முழுவதும் மும்மொழி திட்டம் அமலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொண்டுவந்து தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
  •   அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.
  • ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூ .1-க்கு  படி அரிசி வழங்கியது.
  • பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay