குறுகிய காலத்தில் மக்களிடையே செல்வாக்கை பெற்ற திமுக

அண்ணா முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக  காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார்.

அண்ணா  பெரியாருடன் மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில்  அவருடன் முரண்பாடு  ஏற்பட்டது.பின் இதன் காரணமாக பெரியாரிடம் இருந்து சென்று   1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின் மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இனைந்து உருவாக்கினார். இந்த கட்சியானது  குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.

Leave a Comment