என் வாக்கு விற்பனைக்கு அல்ல : நடிகர் கார்த்தி
“என் வாக்கு விற்பனைக்கு அல்ல” நடிகர் கார்த்தி வாக்களிப்பதன் முக்கியம் குறித்து கூறியுள்ளார்.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நடிகர் கார்த்தி அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் வாக்கு விற்பனைக்கு அல்ல. ஒரு வாக்கு என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்று வாக்களிப்பதன் முக்கியம் குறித்து கூறியுள்ளார்.