எல்.கே.ஜி படத்தின் ட்ரைலர்….! இளையராஜா 75 நிகழ்ச்சியில் வெளியீடு….!!!
இளையராஜா 75 நிகழ்ச்சியில், காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அவர்களின் எல்.கே.ஜி படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுகிறது.
காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அவர்கள் எல்.கே.ஜி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று இளையராஜாவின் 75 நிகழ்ச்சியானது இன்று வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகர் பாலாஜி நடித்த எல்.கே.ஜி படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.