இன்று சனி மகா பிரதோஷம் ..!சிவ ஆலயத்தை நோக்கி படை எடுக்கும் பக்தர்கள்
இன்று சனி மகாப் பிரதோஷம் (பிப்.02) இன்று சிவா ஆலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் ஒரு ஆண்டுக்கு ஆலயங்களுக்கு சென்று வந்த பலன்கள் கிடைக்கும்.
மேலும் இன்று சிவபெருமான் நந்தியின் மீது ஆனந்த தாண்டவம் ஆடிய நிகழ்வு இந்நாளில் தான் நிகழ்ந்தது என்பார்கள்.அத்தைய சிறப்பு நாளான இன்று நந்தி தேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்.மேலும் அபிஷேக மற்றும் அலங்கார பொருட்களை வாங்கி சென்று வழிபடுவது மிகுந்த பலனை தரும். இன்று அன்னதானம் அளிப்பவர்கள் மிகுந்த பலனை அடைவார்கள்.மேலும் இன்று விரதம் இருந்து சிவனையும் நந்தி தேவரையும் வணங்கினால் நற்பலன்களை அடைவார்கள்.இன்று அருகிலுள்ள சிவா ஆலயத்திருக்கு சரியாக மாலை 4-6 மணிக்கு நடைபெறும் பிரதோஷ நேரத்தில்கலந்து கொண்டு சிவபெருமானின் அருள் ஆசியை பெற்று பின் வீரத்தினை முடிக்க வேண்டும்.அதே போல் இன்று அனைத்து சிவலாயங்களில் நந்தி தேவர் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.