புத்தரின் போதனை :பொன்மொழிகள் by kavithaPosted on February 2, 2019 உன்னை புரிந்து கொள்ளாத எதுவும்; உன்னிடத்தில் நிலைப்பதும் இல்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும்; உன்னை விட்டு விலகுவதும் இல்லை. புத்தர்