மோடி அரசின் இடைக்கால பட்ஜெட், பட்ஜெட் அல்ல – ஸ்டாலின்
மோடி அரசின் இடைக்கால பட்ஜெட், பட்ஜெட் அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், மோடி அரசின் இடைக்கால பட்ஜெட், பட்ஜெட் அல்ல . மக்களை திசைத்திருப்பும் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை ஆகும். சில அறிவிப்புகள் உள்நோக்கம் நிறைந்த அறிவிப்புகளாக அமைந்துள்ளன என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.