ஜாதியை வைத்து உன்னை ஒதுக்கினால்… நீ ஒடுங்கி விடக் கூடாது : ஏ.ஆர்.ரகுமான்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதன்முறையாக ஜாதியை பற்றி பேசியுள்ளார். அதுவும், இளையராஜாவை உதாரணமாக காட்டி பேசியுள்ளார். ரகுமான் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வ தாளமயம் படம் குறித்து ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஒருவரின் ஜாதி, மதம் வைத்து எப்போதும் அவர்களை ஒதுக்க கூடாது. ஒதுக்கினாலும் நீ ஒடுங்கிவிடக்கூடாது. ஒருவரின் ஜாதி, மதம் வைத்து எப்போதும் அவர்களை ஒதுக்க கூடாது. ஒதுக்கினாலும் நீ ஒடுங்கிவிடக்கூடாது.
இந்நிலையில், எனக்கு இந்த விஷயத்தில் இன்ஸ்பிரேஷனே இளையராஜா சார் தான், அவர் எங்கிருந்து வாழ்க்கையை தொடங்கி இன்று அவர் தொட்டு இருக்கும் உயரமே ஒரு சான்று என இளையராஜா சாரை உதாரணமாக கூறியுள்ளார்.