தல அஜித்தின் விசுவாசம் படம் இன்னும் எத்தனை தியேட்டர்களில் திரையிடப்படுகிறது தெரியுமா….?
தல அஜித் அவர்களின் விசுவாசம் படம் 264 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
நடிகர் அஜித் அவர்கள் நடிப்பில் வெளியான விசுவாசம் படமானது கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று, பல கோடிகளை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், அஜித் அவர்களின் விசுவாசம் படம் தற்போது 264 தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.