எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.
பல்வேறு பிரச்னைகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.